GOLD PRICE TODAY: ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
GOLD PRICE TODAY: ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
Published on: 
Summary

தங்கத்தின் விலை 319 நாட்களுக்கு பிறகு ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது.

தங்கம் விலை கடந்த வாரம் 9-ந்தேதி கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையானது. கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,540-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,470-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நீண்ட மாதங்களுக்கு பின் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சுமாராக 319 நாட்களுக்கு பிறகு ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

16-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,320

15-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920

14-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920

13-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,560

12-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

16-11-2026- ஒரு கிராம் ரூ.190

15-11-2026- ஒரு கிராம் ரூ.195

14-11-2026- ஒரு கிராம் ரூ.195

13-11-2026- ஒரு கிராம் ரூ.195

12-11-2026- ஒரு கிராம் ரூ.200

X