GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on
Summary

தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது.

நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320

14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000

13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360

12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360

11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

15-09-2026- ஒரு கிராம் ரூ.250

14-09-2026- ஒரு கிராம் ரூ.250

13-09-2026- ஒரு கிராம் ரூ.250

12-09-2026- ஒரு கிராம் ரூ.250

11-09-2026- ஒரு கிராம் ரூ.250

X

Maalai Malar
www.maalaimalar.com