GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - தங்கம் விலை இன்றைய நிலவரம்

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது.
Gold
Published on: 
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது.

5-ந்தேதி தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

07-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,680

06-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

05-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

04-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

03-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

07-10-2026- ஒரு கிராம் ரூ.245

06-10-2026- ஒரு கிராம் ரூ.245

05-10-2026- ஒரு கிராம் ரூ.245

04-10-2026- ஒரு கிராம் ரூ.245

03-10-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com