புதுவையில் பெட்ரோல் விலை ரூ.2.41 உயர்வு

புதுவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.41 உயர்ந்து ரூ.72.08 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.2.45 உயர்ந்து ரூ.69.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் - டீசல்
பெட்ரோல் - டீசல்
Published on

புதுச்சேரி:

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

புதுவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.41 உயர்ந்து ரூ.72.08 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.2.45 உயர்ந்து ரூ.69.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com