புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை அரசின் நிதித்துறை சூப்பிரண்டு ரவீந்திரன் வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதியில் வாக்குபதிவு நேரம் நிறைவுபெற்றது.
நாராயணசாமி மீது நடவடிக்கை- கவர்னர் திடீர் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுவை காமராஜர் நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

புதுவை மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் நாளை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் - ரங்கசாமி பேட்டி

புதுவை மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் வேட்பாளரின் வெற்றி நிச்சயம் என்று என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி கூறினார்.
உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் - சி.பி.ராதாகிருஷ்ணன்

உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தல்- காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டி

புதுவையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0