பாரதிய ஜனதா இதயத்தில் கோட்சேவுக்குத்தான் இடம் - ஓவைசி கடும் தாக்கு

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களின் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம், இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ஓவைசி கூறியுள்ளார்.
ஓவைசி
ஓவைசி
Published on

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆனால் உண்மையில் பாரதிய ஜனதா கட்சிக்கு காந்தியை கொன்ற கோட்சே தான் ஹீரோவாக தெரிகிறார். அவரை போற்றி மகிழ்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களில் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம் இருக்கிறது. இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com