முத்தரப்பு டி20 - வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #INDvBAN
முத்தரப்பு டி20 - வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்
Published on

கொழும்பு:

இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பு நகரில் நடக்கும் இன்றைய போட்டியில் வங்காளதேசத்துடன் இந்தியா மோதுகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் உனத்கண்ட் நீக்கப்பட்டு முகம்மது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணியில் டஸ்கின் நீக்கப்பட்டு அபு ஹைதர் சேர்க்கப்பட்டுள்ளார். #NidahasTrophy2018 #INDvBAN

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com