டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைப்பது ஏன்?

டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ஏன் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvIND #BoxingDayTest
டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ‘பாக்சிங் டே டெஸ்ட்’  என அழைப்பது ஏன்?
Published on

அந்த நாளை “பாக்சிங் டே” என்று அழைக்கிறார்கள். இதேபோல் கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்குவார்கள்.

இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com