இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் - டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப நல்ல வாய்ப்பு: மார்க் டெய்லர்

இந்தியா மெல்போர்ன் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் அடிலெய்டு படுதோல்வியில் இருந்து மீண்டு வர நல்ல வாய்ப்பு என மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக விராட் கோலியை தவறவிடுகிறோம்: ரஹானே

விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது, நாங்கள் அவரை நிச்சயமாக தவற விடுகிறோம் என பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
மூன்று பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள்: ரசிகர்கள் உற்சாகம்

கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தப்பட்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நிலையில், பாக்சிங் டே அன்று மூன்று டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது.
ஷுப்மான் கில்லுக்கு இப்படி நடந்தால் அது மிகப்பெரிய அநியாயம்: கவுதம் கம்பீர்

ரோகித் சர்மா அணிக்கு திரும்பி, ஷுப்மான் கில் நீக்கப்பட்டால், அது ஏற்கத்தக்கதாக இருக்காது என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு: அடிலெய்டு போன்று நடக்க விடமாட்டார்கள்- ஆஸி. கேப்டன்

இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு, அடிலெய்டு டெஸ்டில் மோசமான விளையாடியது போன்று, மெல்போர்னில் துவண்டு விடமாட்டார்கள் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸி. மைன்ட் கேம்ஸ் விளையாடட்டும்... நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம்- ரஹானே

ஆஸ்திரேலியா இந்திய அணி வீரர்களை மனதளவில் பாதிக்கும் வகையில் விளையாட விரும்பும் நிலையில், நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
பாக்சிங் டே டெஸ்டில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் விலகல்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இருந்து பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் விலகியுள்ளார்.
மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும் இந்திய கிரிக்கெட அணி வீரர்கள் மெல்போர்ன் போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சியை மேற்கொண்டனர்.
0