தமிழ்நாட்டுக்கு ரூ.632 கோடி ஜி.எஸ்.டி. நிதி: அருண்ஜெட்லி தகவல்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுகட்டும் வகையில் தமிழகத்துக்கு ரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Published on

சென்னை:

கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை கால கட்டத்துக்கு ரூ.24,500 கோடிக்கு தமிழகத்துக்கு வருவாய் இழப்பீடு என்று கணக்கிட்டதன் பேரில் மாத தவணைவாக கரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com