துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமை செயலத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்
Published on

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில்  இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம்  தொடங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com