விராட் கோலிக்கு ஆலோசனைக் கூறிய அபிநவ் பிந்த்ரா

அனில் கும்ப்ளே விவகாரத்தில் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீரரான அபிநவ் பிந்த்ரா கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விராட் கோலிக்கு ஆலோசனைக் கூறிய அபிநவ் பிந்த்ரா
Published on

இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அபிநவ் பிந்த்ரா கோலிக்கு சில ஆலோசனைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து  அபிநவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய பயிற்சியாளர் யுவ். நான் அவரை வெறுத்தேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com