ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ்: 52 வயது தொழிலாளியின் புதிய உலக சாதனை

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ்: 52 வயது தொழிலாளியின் புதிய உலக சாதனை
Published on

பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். குறிப்பாக புஷ் அப் எடுப்பதில் வல்லவர். தீவிர பயிற்சி எடுத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 2220 புஷ் அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்திருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com