உ.பி. பேருந்து விபத்தில் 29 பேர் பலி- முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 29 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேச பேருந்து விபத்து
Published on:
Copied
Follow Us
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புதுடெல்லி நோக்கி இரண்டடுக்கு கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.