மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் 13 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தீவிபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலி - பந்த்ரா மருத்துவமனையில் கவர்னர் இன்று ஆய்வு

மகாராஷ்டிராவில் தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் பலியான பந்த்ரா மருத்துவமனைக்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று செல்கிறார்.
மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் 10 குழந்தைகள் தீயில் கருகி பலி: விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி- தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீவிபத்து- 10 குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது.
உத்தர பிரதேசத்தில் சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு... 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 4 பேர் மரணம் அடைந்தனர்.
லாரி மோதியது- ஷேர் ஆட்டோ டிரைவர் பலி

மதுரையில் லாரி மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதல்- கல்லூரி மாணவி பலி

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு அருகே குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி

திருப்போரூர் அருகே நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்சி மூன்று சிறுமிகள் பலியான சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சோகம் - கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் பலி

சென்னை திருவான்மியூரில் கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலி

கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வேலூர் அருகே வேடிக்கை பார்க்கச் சென்ற 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன் யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் கால்நடை பண்ணையில் 78 பசுக்கள் பலி - ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் கால்நடை பண்ணையில் ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளிக்கடை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலியானது எப்படி?- உருக்கமான தகவல்கள்

மதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநகர பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

சென்னையில் மாநகர பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதல்- டிரைவர், கிளீனர் பலி

திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
0