வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் : இந்திய அணி பேட்டிங்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டாஸ் சுண்டப்பட்டபோது எடுத்தப்படம்.
டாஸ் சுண்டப்பட்டபோது எடுத்தப்படம்.
Published on

லாடெர்ஹில்:

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நேற்று நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com