ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

சிவபெருமானை வழிபட உகந்தநாள்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை.
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

இன்று சனி பிரதோஷம். குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் பவனி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் திருவீதி புறப்பாடு. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு. ஸ்ரீமந் நாதமுனிகள் திரு நட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் உள்ளிட்ட கோவில்களில் மாலை சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆனி-16 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திரயோதசி இரவு 9.25 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.30 மணி வரை பிறகு கேட்டை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-விவேகம்

ரிஷபம்-பொறுமை

மிதுனம்-யோசனை

கடகம்-நிறைவு

சிம்மம்-இன்பம்

கன்னி-நற்சொல்

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- முயற்சி

மகரம்-பக்தி

கும்பம்-பெருமை

மீனம்-சிந்தனை

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com