இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 26 ஜூன் 2025

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 26 ஜூன் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆனி-12 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.44 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம் : மரண, அமித்யோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்

இன்று சந்திர தரிசனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தெப்பம். கண்டனூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்ர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஜெயம்

ரிஷபம்-நலம்

மிதுனம்-நன்மை

கடகம்-சாந்தம்

சிம்மம்-முயற்சி

கன்னி-ஈகை

துலாம்- பாசம்

விருச்சிகம்-நட்பு

தனுசு- விவேகம்

மகரம்-அமைதி

கும்பம்-போட்டி

மீனம்-மாற்றம்

X

Maalai Malar
www.maalaimalar.com