`மெர்சல்' பெயர் சூட்டியது ஏன்? : படக்குழு விளக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்புக்கு `மெர்சல்' என பெயர்சூட்டியது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
`மெர்சல்' பெயர் சூட்டியது ஏன்? : படக்குழு விளக்கம்
Published on

இந்நிலையில், விஜய் படத்துக்கு மெர்சல் பெயர் சூட்டியது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு விவாதங்கள் நடக்கின்றன. மெர்சல் என்ற வார்த்தை அசந்து போவது, வியப்பு, இன்ப அதிர்ச்சி என்பதை குறிக்கும். வட சென்னையில் வசிக்கும் மக்கள் மெர்சல் வார்த்தையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com