இந்த படம் பற்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்....“ஹாலிவுட்டில் இசை கலைஞர்களின் கச்சேரியை படமாக எடுத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சாட் திரைப்படம் புகழ் பெற்றது. அதுபோன்று எடுக்கப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் 8-ந்தேதி வெளியிடுகிறோம்.