ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் விஜய்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டு பாடல்களை நாளை வெளியிட இருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் விஜய்
Published on

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை நாளை மாலை 4 மணியளவில் வெளியிட இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com