சஞ்சய் - விஜய்
சஞ்சய் - விஜய்

தோழிகளுடன் காருக்குள் ஆட்டம் போடும் விஜய் மகன்... வைரலாகும் வீடியோ

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய், தனது தோழிகளுடன் காருக்குள் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Published on

இந்த நிலையில் தற்போது விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு சஞ்சய்யும் அவரது நண்பர்களும் ஆடுவது போன்ற சில காட்சிகள் உள்ளன. ஜாலியாக எந்தவித இடையூறுமின்றி விஜய் மகன் சஞ்சய் அவரது நண்பர்களும் டான்ஸ் ஆடும் வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com