விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடன இயக்குனர்

பீஸ்ட் படத்திற்கு நடனம் அமைத்து வரும் நடன இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் நடன இயக்குனர் ஜானி
விஜய்யுடன் நடன இயக்குனர் ஜானி
Published on

தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

நெல்சன் - ஜானி

ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com