இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட்
Published on

பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com