சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா

சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்தமில்லாமல் நடைபெற இருக்கிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
Published on

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. `இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசனே, இப்படத்தின் தெலுங்கு பாடல்களுக்கும் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com