அமீர் கான் நடித்த சீக்ரட் சூப்பர் ஸ்டார்: சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை

பாலிவுட் நாயகன் அமீர் கான் நடிப்பில் இருவாரங்களுக்கு முன்னர் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
அமீர் கான் நடித்த சீக்ரட் சூப்பர் ஸ்டார்: சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை
Published on

இதேபோல், இந்திப் படங்களில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ‘டங்கல்’ படம் சீனாவில் சுமார் 1215 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com