இந்திய பகுதியை சீனா ஆக்ரமித்துள்ளதா? மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கிழக்கு லடாக் பகுதியில் சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பை உருவாக்கும் சீனா- தயார் நிலையில் இந்திய ராணுவம்

சீனாவுடனான எல்லையில் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவ கிழக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

சீனாவின் கொரோனா இல்லா நிலை வேண்டும் என்ற கொள்கை நிலையானது அல்ல என கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான உங்கள் யுக்தியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சீனாவை கண்டித்துள்ளது.
பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்- வெளியான பரபரப்பு தகவல்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே ஜி ஜின்பிங், வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சுரங்க ரெயில் சேவை முடக்கம்: கட்டுப்பாடுகளால் மக்கள் விரக்தி

சமீப காலமாக கட்டுப்பாடுகளுடன்கூட பொதுமக்கள் சில மாவட்டங்களில் கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்காக தொழில் நகரங்கள் முடக்கம் எதிரொலி: சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி

உலக அளவில் பரபரப்பாக இயங்கி வந்த ஷாங்காய் துறைமுகம், தற்போது வழக்கம்போல் இயங்கி வருகிறது. இருந்தாலும், சரக்குகளை கையாள்வதில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக செயல்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்

கொரோனா பரவல் காரணமாக பீஜிங்கில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஓட்டல்கள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லடாக் பகுதியில் எல்லை அருகே மீண்டும் சாலை அமைக்கும் சீனா

சீனாவின் இந்தியா நடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஏற்பட்டது போன்று எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் சீன மக்கள் அவதி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி- இந்திய தூதரகம் தகவல்

கொரோனா பரவலைத் தொடர்ந்து, சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடு திரும்பினர்.
இந்திய மாணவர்கள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் - சீன வெளியுறவு துறை

சமீபத்தில் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், சீன நாட்டினருக்கு வழங்கிய சுற்றுலா விசாக்கள் இனிமேல் செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளது.
பஞ்சன் லாமா சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்: சீனா

திபெத்தின் தற்போதைய தலாய் லாமா, கடந்த 1995-ம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற, 6 வயது சிறுவனை, 11-வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்து, அறிவித்தார்.
சீனாவை திணறடிக்கும் கொரோனா: பீஜிங்கில் 2 கோடி பேருக்கு பரிசோதனை

பீஜிங்கில் உள்ள ஒரு பகுதி கொரோனாவுக்கான அதிக ஆபத்துள்ள பகுதியாகவும், மற்ற 7 பகுதிகள் நடுத்தர ஆபத்து பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கொத்து கொத்தாய் பரவும் கொரோனாவை தடுக்க சீனா அரசு தீவிரம்

சீனாவின் பொருளாதார தலைநகர் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில்தான் அறிகுறியற்ற கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலியாகி உள்ளனர்.
ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு

கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் தனித்தனி தனிமை மையங்களில் வைப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு - சீன அரசு அறிவிப்பு

சீனாவில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை என ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை - சீன அதிகாரிகள் தகவல்

விபத்துக்கு உள்ளான விமானத்தில் வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை என சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக தகவல் - மீட்பு பணிகள் தாமதம்

விபத்துக்குள்ளான விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் யாரும் இல்லை என போயிங் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன் - பிரதமர் மோடி

விமானம் விழுந்து நொறுங்கிய சி.சி.டிவி காட்சிகளும், விமான விபத்துக்கு உள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகின.
1