பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்

ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ள "பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
பார்த்த விழி பார்த்தபடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
பார்த்த விழி பார்த்தபடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
Published on

"பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது இயக்குனர் சேது இயாள், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா ஆகியோர் உடனிருந்தனர். 

இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி சமீபத்தில் 94 வயதில் காலமானார். அவரது இசையில். பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையும் பாடியுள்ளனர். 

இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். "பார்த்த விழி பார்த்தபடி" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மைய கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com