நெட்பிளிக்ஸில் வெளியான போர்.

பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர்.
நெட்பிளிக்ஸில் வெளியான போர்.
Published on: 

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர். தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானது. இந்தியில் டாங்கி என்ற பெயரில் வெளியானது. பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.

மக்களிடையே இப்படம் கலந்த விமர்சனத்தை பெற்றது. சஞ்சனா நட்ராஜன், பானு, ஜான் விஜய், விவேக் ராஜகோபால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். காலேஜில் படிக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே இருக்கும் ஈகோ, துரோகம் பற்றிய கதைக்களமாக அமைந்தது . அதில் அரசியல் குறியீடுகளையும் சாதி பாகுபாடுகளையும் மிக நேர்த்தியாக காண்பித்திருப்பார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

இப்படம் இப்பொழுது ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸில் இன்று  வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com