விஜய்யுடன் மோதும் நயன்தாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, விஜய்யுடன் தீபவாளி ரேசில் மோதவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யுடன் மோதும் நயன்தாரா?
Published on

தணிக்கை குழுவின் முடிவு வர தாமதமானதால் படம் சரஸ்வதி பூஜைக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தணிக்கை குழுவில் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு 'அறம்' பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் 'அறம்' உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com