`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி வரும் `செம போத ஆகாதே' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

இதில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு வருகிற நவம்பர் 22-ஆம் தேதி (நாளை) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com