இந்தியாவிலேயே முதல்முறையாக விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் படைத்த சாதனை

இந்தியாவிலேயே முதல்முறையாக விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் புதிய பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கின்றனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் படைத்த சாதனை
Published on

இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பலவகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வரிசையில், நெல்லை ரசிகர்கள் 4 ஆயிரம் அடியில் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com