இன்று பிறந்தநாள்.. திருப்பதியில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

கோவிலில் சுப்ரபாத சேவையின்போது அவர் கோவிலில் சாமி தரிசனம்
இன்று பிறந்தநாள்.. திருப்பதியில் நடிகை திரிஷா சாமி தரிசனம்
Published on: 

நடிகை திரிஷா இன்று அதிகாலை திருப்தி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

1983இல் பிறந்த திரிஷா இன்று (மே 4) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இன்று காலை கோவிலில் சுப்ரபாத சேவையின்போது அவர் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்த கருப்பு படம் வரும் மே 14 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com