திருப்பதியில் பொங்கலையொட்டி 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருப்பதியில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை

திருப்பதியில் வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை

வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களில் மரம் வளர்த்து பசுமையாக்க புதிய திட்டம்

பக்தர்களை கவரும் வகையில் அதிகப்படியான அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை செயல்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வினியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய, ஒருநாள் முன்கூட்டியே அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் மீண்டும் விநியோகம்

சொர்க்கவாசல் திறப்பு இன்றுடன் நிறைவடைவதையொட்டி நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட திருப்பதியில் உண்டியல் வருமானம் 4-ல் ஒரு பங்காக குறைந்தது

கொரோனா நோய்த்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை பெரிதும் குறைந்துள்ளது. இது உண்டியல் வசூலிலும் எதிரொலித்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பிரணய கலகோற்சவம் நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி மீது ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பூப்பந்துகளை வீசி கோபம் தணிந்து கோவிலுக்குள் சென்றனர்.
திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து

புத்தாண்டிற்காக தரிசனம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் தரிசனமே தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் நடக்கும் விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத ரூ.300 கட்டண டிக்கெட் இன்று வெளியீடு

வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடி உண்டியல் வசூல்

திருப்பதியில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் ரூ.4.39 கோடி உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் உண்டியல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத்தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாடவீதியில் தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதியில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது: ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் பெற உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையுடன் வந்து கவுண்ட்டர்களில் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 700 மாலைகள்

ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கீழ் திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட 20 கோவில்களுக்கு 700 மாலைகள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.