‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!

படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!
Published on

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ஆக.21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com