'BADASS'மா ஒரசாம ஓடிடு.. ரசிகர்களுடன் Vibe செய்த அனிருத்- லோகேஷ்

'லியோ' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
'BADASS'மா ஒரசாம ஓடிடு.. ரசிகர்களுடன் Vibe செய்த அனிருத்- லோகேஷ்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. பல மொழி ரசிகர்கள் இப்படத்தை ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , அனிருத் மற்றும் படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். அப்போது இசையமைப்பாளர் அனிருத் 'BADASS' பாடலை பாடி ரசிகர்களுடன் Vibe செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com