மாணவி அனிதா தற்கொலை வேதனை அளிக்கிறது : ரஜினி

மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மாணவி அனிதா தற்கொலை வேதனை அளிக்கிறது : ரஜினி
Published on

நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com