மாத ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 1 மே 2026

கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள்.

தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.