இன்றைய பலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026

கும்பம் ராசிக்கான இன்றைய பலன்.

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உத்தியோகத்தடை அகலும்.