Vox Pop

TN Assembly Election | வெற்றி யாருக்கு?.. MKB நகரில் மக்கள் மனநிலை இதுதான்

சட்டசபை தேர்தலை ஒட்டி சென்னை MKB நகரில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி சென்னை MKB நகரில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 9 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று ஒருவரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 30 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று 3 பேரும் தெரிவித்தனர்.