Vox Pop

TN Assembly Election| வந்தவாசி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?.. வாய்ப்பு யாருக்கு?

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

TN Assembly Election| பாண்டி பஜாரில் என்ன நிலவரம்?.. மக்கள் மனநிலை இதுதான்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டு வருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி மக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் அதிமுகவிற்கு 30 பேரும், திமுகவிற்கு 8 பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு 6 நாம் தமிழருக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.