Vox Pop

TN Assembly Election| பாண்டி பஜாரில் என்ன நிலவரம்?.. மக்கள் மனநிலை இதுதான்

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை பாண்டி பஜார் மக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 20 பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு 18 அதிமுகவிற்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.