அறிந்து கொள்ளுங்கள்

புது ஐபோன் வெளியிட்டதும் ஐபோன்17விலையை உயர்த்திய ஆப்பிள்

புதிய விலையை விடக் கணிசமாகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆப்பிள் நிறுவனம், 'சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்' நிகழ்வின்போது, ​​ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டுயோ ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் உள்ளிட்ட தனது பழைய ஐபோன் மாடல்களின் விலைகளை இந்தியாவில் உயர்த்தியது.

குபெர்டினோவை தலைமையிடமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல சாதனங்களின் விலைகளை உயர்த்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், தற்போது நிலவும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் நெருக்கடியால் எதிர்கால விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டதாக குறிப்பிட்டதாக தெரிகிறது.

ஐபோன் 17 புதிய விலை:

ஐபோன் 17 மற்றும் ஐபோன் ஏர் ஆகியவை கடந்த ஆண்டு, அவற்றின் புதிய விலையை விடக் கணிசமாகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் ஆகியவற்றின் புதிய விலைகள்

ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் ஆகியவற்றின் புதிய விலைகளை பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள தனது ஆன்லைன் ஸ்டோரை புதுப்பித்துள்ளது . ஐபோன் 17 256 ஜிபி விலை இப்போது ரூ. 99,900-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், டாப் எண்ட் 512 ஜிபி மாடலின் விலை இப்போது ரூ. 1,24,900 ஆக உள்ளது.

இது, அந்த போனின் அறிமுக விலையில் இருந்து ரூ. 17,000 விலை உயர்வாகும். முன்னதாக, ஐபோன் 17 கடந்த ஆண்டு ரூ. 82,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐபோன் ஏர் புதிய விலை:

ஐபோன் ஏர் 256 ஜிபி வேரியன்ட் இப்போது இந்தியாவில் ரூ. 1,49,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம், 512 ஜிபி மற்றும் 1 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 1,74,900 மற்றும் ரூ. 2,24,900 ஆகும். முன்னதாக இந்த மெல்லிய ஐபோன் மாடல் கடந்த ஆண்டு முறையே ரூ. 1,19,900, ரூ. 1,39,900 மற்றும் ரூ. 1,59,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, அந்த போனின் அறிமுக விலையில் இருந்து ரூ. 17,000 விலை அதிகம் ஆகும். முன்னதாக, ஐபோன் 17 கடந்த ஆண்டு ரூ. 82,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐபோன் ஏர் 256 ஜிபி வேரியண்ட் இப்போது இந்தியாவில் ரூ. 1,49,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம், 512ஜிபி மற்றும் 1 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 1,74,900 மற்றும் ரூ. 2,24,900 ஆகும்.

SCROLL FOR NEXT