ஷாட்ஸ்

காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூட்டில் பலியானால் இழப்பீட்டுத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்வு- தமிழக அரசு உத்தரவு

காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசு இதை அறிவித்துள்ளது.