உடல்நலக்குறைவால் காலமான பிரபல நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சரத்பாபுவின் குடும்பத்திற்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.