விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

இந்திய வீராங்கனை அனு ராகவன் 55.84 விநாடிகள் ஓடி 4-வது இடம் பிடித்தார்.

ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் 55.73 விநாடிகளில் ஓடி 3-வது இடம் பிடித்தார்.

மற்றொரு வீராங்கனையான அனு ராகவன் 55.84 விநாடிகளில் ஓடி 4வது இடம் பெற்றார். இதன்மூலம் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். நாளை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT