விளையாட்டு

Macau Open பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி, சீனாவின் டாங் டியான் யாவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரௌனக் சவுகான் 13-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜெ ஆனிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.