டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-5 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட டேவிடோவிச் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

SCROLL FOR NEXT