ஸ்வரேவ் 
டென்னிஸ்

Miami Open Tennis | காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மாலை மலர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 3 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் குயின்டென் ஹேலிஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-6,(7-4), 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.