டென்னிஸ்

Hamburg Open tennis: அரையிறுதிக்கு முன்னேறினார் டாமி பால்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், ஜெர்மனியின் டேனியல் அல்டைமர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டாமி பால் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT